Hello Madurai Logo

Hello Madurai

Loading...

உங்கள் உள்ளூர் செய்தி மற்றும் தகவல் மையம்

🔐 தனியுரிமைக் கொள்கை

சேவைகளின் வரம்பு

எங்களது வலைதளம் மற்றும் செயலி மூலம் செய்திகள் (News), நிகழ்வுகள் (Events), டிஜிட்டல் எஃப்.எம் (வெளிப்புற ரேடியோ ஒலிப்பதிவுகள்), வீடியோக்கள், இ-பேப்பர், வணிக அடைவு (Business Directory) மற்றும் உதவி எண் (Help Line) போன்ற பல்வேறு டிஜிட்டல் சேவைகள் வழங்கப்படுகின்றன.

தனிப்பட்ட தகவல்கள்:

  • இந்த செயலி பயனர்களிடமிருந்து எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் (Personal Data) சேகரிக்கவோ, சேமிக்கவோ, பகிரவோ செய்யாது.
  • இந்த சேவைகளைப் பயன்படுத்த பயனர் பதிவு அல்லது உள்நுழைவு அவசியமில்லை.

டிஜிட்டல் எஃப்.எம் (வெளிப்புற ரேடியோ):

  • டிஜிட்டல் எஃப்.எம் பகுதியில் வெளிப்புற இணைய ரேடியோ ஒலிப்பதிவுகளுக்கான இணைப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
  • எங்களால் எந்தவொரு பாடல்களும் சேமிக்கப்படவோ, பதிவிறக்கப்படவோ, மறுபரப்பப்படவோ இல்லை.
  • அனைத்து ஒலிப்பதிவு உரிமைகளும் சம்பந்தப்பட்ட ரேடியோ நிலையங்கள் மற்றும் உள்ளடக்க உரிமையாளர்களுக்கே உரியது.
  • இதில் ஹலோ மதுரை சொந்த ஒலிப்பதிவுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்க உரிமைகள் ஹலோ மதுரைக்கே.

செய்திகள், வீடியோக்கள் & இ-பேப்பர்:

  • செய்திகள், நிகழ்வுகள், வீடியோக்கள் மற்றும் இ-பேப்பர் உள்ளடக்கங்கள் பொதுவாக கிடைக்கும் தகவல்களிலிருந்தோ அல்லது ஹலோ மதுரை மூலம் சுயமாக உருவாக்கப்பட்டவையாகவோ இருக்கும்.
  • வேறு விதமாக குறிப்பிடப்படாவிட்டால், சுயமாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களின் உரிமைகள் ஹலோ மதுரைக்கே சொந்தமானவை.

வணிக அடைவு & உதவி எண்:

  • வணிக அடைவு மற்றும் உதவி எண் பகுதிகளில் வழங்கப்படும் தகவல்கள் பொது தகவல் நோக்கத்திற்காக மட்டுமே.
  • அதில் குறிப்பிடப்படும் சேவைகள் அல்லது தகவல்களின் துல்லியம், தரம் அல்லது விளைவுகளுக்கு ஹலோ மதுரை பொறுப்பேற்காது.

மூன்றாம் தரப்பு இணைப்புகள்:

  • இந்த செயலியில் மூன்றாம் தரப்பு இணைப்புகள் அல்லது சேவைகள் இருக்கலாம்.
  • அவற்றின் தனியுரிமை நடைமுறைகள் மற்றும் உள்ளடக்கங்களுக்கு ஹலோ மதுரை எந்தவொரு பொறுப்பும் ஏற்காது.

📞 தொடர்பு தகவல்

கேள்விகள் அல்லது கவலைகளுக்கு: hellomadurai777@gmail.com