
Hello Madurai
உங்கள் உள்ளூர் செய்தி மற்றும் தகவல் மையம்
விநாயகா கஃபே சைவ உணவகம்
Verified
Address
மதுரை விநாயகா கஃபே சைவ உணவகம் திறப்பு விழா 🎉 ல்லீஸ்நகர், மதுரை 🍽️ 📍 மீனாட்சி அம்மன் கோவில் வணிக வளாகம், மதுரை 📞 95854 30100 | 81227 90990
Phone
+91 95854 30100Website
Visit WebsiteAbout Us
மதுரை விநாயகா கஃபே சைவ உணவகம்
எல்லீஸ்நகர், மதுரை.
📍 மீனாட்சி அம்மன் கோவில் வணிக வளாகம், மதுரை.
கேட்டரிங் ஆர்டர்கள்
📞 95854 30100 | 81227 90990
இந்த சைவ உணவகத்தில் காலையில் மட்டும் 50 ரூபாய்க்கு டிபன் சாப்பிடலாம். இதில் பொங்கல், பூரி, இட்லி, வடை னு மினி டிபன்.
ஒன் ப்ளஸ் ஒன் தோசை… இதுவும் 50 ரூபா தான்!”
இந்த இரண்டு ஆபரும் டெய்லி கொடுக்குறாங்க விநாயகா கஃபே.
இந்த உணவகம் எல்லீஸ் நகர், மீனாட்சி அம்மன் கோவில் வணிக வளாகம் அதாவது கார் பார்க்கிங் பக்கத்துல அமஞ்சிருக்கு. இது சைவ உணவகம்.
இங்க காலை ல 6 மணி ல இருந்து டீ, காபி, வடை.
காலை 7 மணி ல இருந்து டிபன் ஆரம்பமாயிரும்.
காலை ல இட்லி, பொங்கல், பூரி, சப்பாத்தி, விரைட்டி தோசை கிடைக்கும்.
மதியம் கூட்டு, பொறியல், சம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், பாயாசம், அப்பளம் னு அன்லிமிடெட் மீல்ஸ் 110 ரூபா. பார்சல் 120 ரூபா.
கூட்டு, பொறியல், சாம்பார், குழம்பு, ரசம், பாயாசம் –
தனியா பார்சலா வாங்கலாம். 50 ரூபாய்க்கு தயிர்சாதம், சாம்பார்சாதம் கிடைக்கும்.
நைட்டு, இட்லி, சப்பாத்தி, நெய் தோசை, பொடி தோசை, பன்னீர் தோசை னு தோசைல எக்கச்சக்க விரைட்டி தர்றாங்க.
சைனீஸ் ஃபுட் ல, நூடில்ஸ், பிரைடு ரைஸ், வெஜ் ரைஸ், பன்னீர் ரைஸ், காளான் ரைஸ் க்கு சைடிஷ்ஷா பன்னீர் 65, காளான் 65, கோபி மஞ்சூரியன், பன்னீர் மஞ்சூரியன் தினசரி காம்போ ஆஃபர் ல கொடுக்குறாங்க.
இதுபோக, முட்டை சேர்க்காத சைவ பரோட்டா, சில்லி பரோட்டா, பூஸ்ட் பரோட்டா, ஹார்லிக்ஸ், வாழைப்பழம் பரோட்டா, ஐஸ்கிரீம் பரோட்டா னு விதவிதமா இங்க பரேராட்டலா டேடஸ் பன்னலாம்.
தினமும் காலை ல 7 மணி ல இருந்து நைட் 11 மணி வரைக்கும் சைவத்துல எக்கச்சக்க விரைட்டி கொடுக்குற விநாயகா கஃபே, எல்லா உணவு மே குவாலிட்டியான எண்ணெய் ல தான் சமைக்குறாங்க.
உங்களுக்கு பிடிச்சிருந்தா, வீசேசங்கள், நிகழ்ச்சிகள், கூட்டம் எதுவானாலும் கேட்டரிங் ஆர்டர் கொடுக்கலாம்.
நீங்க இங்க சாப்டு பார்த்துட்டு, உங்களுக்கு பிடிச்சிருந்தா இவங்ககிட்ட அனைத்துவிதமான வீசேசங்களுக்கு கேட்டரிங் ஆர்டரும் கொடுக்கலாம்.
வீட்டு சாப்பாடு… கடை விலையில னா அது விநாயகா கஃபே தான் !