Hello Madurai Logo

Hello Madurai

Loading...

உங்கள் உள்ளூர் செய்தி மற்றும் தகவல் மையம்

Back to Directory

தி மாடர்ன் ரெஸ்டாரன்ட்

Verified
The Modern Restaurant video

Address

எண்: 6/219J, தேனி சாலை, நாகமலைபுதுக்கோட்டை, மதுரை, தமிழ்நாடு 625019

About Us

மதுரையின் பாரம்பரிய சைவ உணவகங்களில் முக்கியமான இடம் பெற்றுள்ள தி மாடர்ன் ரெஸ்டாரன்ட், மீனாட்சி அம்மன் கோவில் அருகே நேதாஜி சாலையில் அமைந்துள்ளது.

நீண்டகால உணவக பாரம்பரியத்தைக் கொண்ட இங்கு, பாரம்பரிய தென்னிந்திய சைவ உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மதுரைக்கு வருபவர்கள் மற்றும் உள்ளூர் உணவுப் பிரியர்கள் விரும்பி செல்லும் உணவகங்களில் இதுவும் ஒன்றாகும்.

கடந்த 2025 ஆம் ஆண்டு இதன் புதிய முதல் கிளை மதுரை நாகமலைபுதுக்கோட்டை மாஸ்டர் மஹால் எதிர்புறம் ஆகஸ்ட் 15ந் தேதி திறக்கப்பட்டது.

திருமண விழாக்கள், இல்ல விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து வகையான ஈவென்ட்களுக்கும், தரமான சுவையான சைவ உணவுகள் கேட்டரிங் முறையில் சிறப்பாகத் தயாரித்து வழங்கப்படும்.

பிரபலமான உணவுகள்:

🍚 இட்லி
🥣 பொங்கல்
🫓 தோசை
🥔 பூரி – கிழங்கு
🥞 ரவா தோசை
🍛 தென்னிந்திய சாப்பாடு
☕ ஃபில்டர் காபி
🍽️ பல்வேறு சைவ உணவு வகைகள்

சிறப்பு:

மதுரையின் பழமையான உணவக பாரம்பரியத்துடன் இணைந்துள்ள இந்த உணவகம், பாரம்பரிய தென்னிந்திய சுவையைத் தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

📍 முகவரி:

No. 160, நேதாஜி சாலை,
மீனாட்சி அம்மன் கோவில் அருகில், மதுரை – 625001.

📞 தொடர்புக்கு: 94437 17779

📍 புதிய கிளை:

நாகமலை புதுக்கோட்டை,
மாஸ்டர் மஹால் எதிரில், மதுரை.

📞 தொடர்புக்கு: +91 81100 46399, +91 81100 49199

⏰ செயல்படும் நேரம்:

காலை 7:00 – 11:30

மதியம் 12:00 – 3:30

மாலை 5:00 – இரவு 10:30

#மதுரை #மதுரைஉணவகம் #மதுரைசைவஉணவகம் #மதுரைகடைகள்

#மதுரைசுவை #மதுரைவெஜிடேரியன் #மதுரைஉணவு #மதுரையில்என்னசாப்பிடலாம் #மதுரையில்சாப்பிடலாம் #மதுரையின்சுவை

#மதுரையின்_பாரம்பரியம் #மதுரைவாழ்க்கை #மதுரைபிசினஸ்

#மதுரைமுக்கியஇடங்கள்#நாகமலைபுதுக்கோட்டை #நாகமலைபுதுக்கோட்டைஉணவகம் #மாஸ்டர்மஹால் #மீனாட்சிஅம்மன்கோவில்

#தென்னிந்தியஉணவு #சைவஉணவு #Madurai #MaduraiFood #MaduraiRestaurants #MaduraiRestaurant #MaduraiFoodies #MaduraiFoodGuide

#MaduraiFoodLovers #MaduraiVegetarian #VegetarianRestaurant #SouthIndianFood #SouthIndianRestaurant #TraditionalFood

#TraditionalSouthIndianFood #MaduraiCuisine #TasteOfMadurai

#FoodInMadurai #EatInMadurai #MaduraiEats #MaduraiBusiness #MaduraiYellowPages #HelloMadurai #HelloMaduraiYellowPage

#TheModernRestaurant #ModernRestaurantMadurai #NagamalaiPudukottai

#Nagamalai #MasterMahal #MeenakshiAmmanTemple #MaduraiLocal

#MaduraiCity #MaduraiLocalBusiness #MaduraiFoodSpot #MaduraiFoodie

#MaduraiDining #MaduraiHotels #TamilNaduFood #TamilNaduRestaurants #FoodLovers #FoodieIndia #VegetarianFood #IndianVegetarianFood