
Hello Madurai
உங்கள் உள்ளூர் செய்தி மற்றும் தகவல் மையம்
தி மேட்ரிக்ஸ் இன்போடெக் கம்பியூட்டர் சர்வீஸ்
VerifiedAbout Us
The Matrix Infotech
18+ ஆண்டுகளாக மதுரையில் நம்பிக்கையுடன் செயல்படும் கணினி சேவை நிறுவனம்
மதுரை சிம்மக்கல்லில் அமைந்துள்ள The Matrix Infotech நிறுவனம் 2008 ஆம் ஆண்டு முதல் கணினி மற்றும் லேப்டாப் சேவைத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட எங்கள் குழு, தனிநபர்கள், வீடுகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைவருக்கும் தரமான மற்றும் விரைவான சேவையை வழங்கி வருகிறது.
எங்களது சேவைகள்
✅ அனைத்து வகையான Desktop Computer Repair
✅ அனைத்து வகையான Laptop Repair
✅ Chip Level Service
✅ டேட்டா ரெக்கவரி
✅ Motherboard Repair
✅ Laptop Screen Replacement
✅ Keyboard Replacement
✅ RAM Upgrade
✅ SSD Upgrade
✅ Hard Disk Replacement & Data Backup
✅ Windows Installation
✅ Software Installation
✅ Virus Removal
✅ System Formatting
✅ Printer Installation & Service
✅ Network Setup
✅ Wi-Fi Configuration
✅ CCTV Computer Support
✅ Annual Maintenance Contract (AMC)
Doorstep Service
வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரடியாக வந்து கணினி மற்றும் லேப்டாப் சர்வீஸ் செய்து தருகிறோம்.
உங்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும் வகையில் விரைவான Doorstep Service வழங்கப்படுகிறது.
புதிய கம்ப்யூட்டர் அமைத்துத் தரப்படும்
உங்கள் தேவைக்கு ஏற்ப
* Office Computer
* Home Computer
* Gaming PC
* Graphic Design Workstation
* Accounting Computer
* Business Desktop
போன்ற அனைத்து வகையான புதிய Desktop Computer-களையும் தரமான உதிரிப்பாகங்களுடன் Assemble செய்து வழங்குகிறோம்.
ஏன் The Matrix Infotech?
✔️ 2008 முதல் நம்பகமான சேவை
✔️ அனுபவமிக்க தொழில்நுட்ப நிபுணர்கள்
✔️ விரைவான பழுது நீக்கம்
✔️ தரமான உதிரிப்பாகங்கள்
✔️ நியாயமான கட்டணம்
✔️ Doorstep Service
✔️ வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் முதன்மை
உங்கள் கணினி பிரச்சினைக்கு நம்பிக்கையான தீர்வு – The Matrix Infotech