Hello Madurai Logo

Hello Madurai

Loading...

உங்கள் உள்ளூர் செய்தி மற்றும் தகவல் மையம்

Back to Directory

சிவ கைலாய வாத்தியம்

Verified
Shiva Kailaya Instrument

Address

மதுரை

About Us

2016 ஆம் ஆண்டு முதல் சு.பாலா என்ற வசந்தகுமரன் தனது முயற்சியால் மதுரையம்பதி திருவாலவாயுடையார் சிவகணங்கள் என்ற குழுவினை நிறுவி இன்று வரை, மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிவ ஆலயத்தில் சிவ கைலாய வாத்தியங்களை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வாசித்து வருகின்றார்.

சிவ ஆலயங்களுக்கு மட்டுமே வாசிக்கும் சிவ தொண்டர்கள் இக்குழுவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவ ஆலயங்களில் வாசிக்க தொடர்பு கொள்ளலாம்.

நமசிவாய 🙏 நமசிவாய 🙏🙏 நமசிவாய 🙏🙏

மதுரை சிவ கைலாய வாத்தியக் குழுவினர்கள் மதுரை மற்றும் பிற மாவட்டம் என எந்தெந்த இடங்களில் வாசித்து வருகிறார்கள் என்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

📍மதுரை மாவட்டம்:-

மதுரை

மேல மாசி வீதி

தெற்கு மாசி வீதி

கீழமாத்தூர்

திடியன்மலை

பழமுதிர்சோலை

திருமங்கலம்

திருவாதவூர்

மேலக்கால்

மன்னாடிமங்கலம்

ஆமூர்

துவரிமான்

திருவேடகம்

தெப்பத்துப்பட்டி

அவனியாபுரம்

அரிட்டாபட்டி

திருச்சுனை

வரிச்சியூர் குன்னத்தூர்

திருப்பரங்குன்றம்

சோழவந்தான் வடகரை

சோழவந்தான் தென்கரை

கோச்சடை

தெப்பக்குளம்

புட்டுத்தோப்பு

செல்லூர்

கிண்ணிமங்கலம்

பரவை

அலங்காநல்லூர்

தானப்பமுதலி தெரு

சிம்மக்கல்

பழங்காநத்தம்

கூடல்புதூர்

கூடல்நகர்

திருமலைராயர் படித்துறை

சுடுத்தண்ணீர் வாய்க்கால்

நாகமலை புதுக்கோட்டை

குலசேகரன்கோட்டை

அருள்தாஸ்புரம்

பாரதி நகர்

சொக்கலிங்க நகர்

பழைய மாகாளிபட்டி ரோடு

நரிமேடு

ஆரப்பாளையம்

கிருஷ்ணாபாளையம்

புதுத்தாமரைப்பட்டி

டிஆர்ஓ காலனி

மேலப்பொன்னகரம் 2, 3வது தெரு

தல்லாகுளம்

இரும்பாடி

📍 தேனி மாவட்டம்:-

அல்லிநகரம்

உத்தமபாளையம்

வீரபாண்டி

கம்பம்

சின்னமனூர்

மேல்மங்கலம்,

📍 திண்டுக்கல் மாவட்டம்:-

திண்டுக்கல்

கொடைக்கானல்

சிறுமலை

தவசிமடை

பழனி

குஞ்சனம்பட்டி

📍 சிவகங்கை மாவட்டம்:-

கோவானூர்

இடைக்காட்டூர்

வேம்பத்தூர்

காளையார்கோவில்

திருப்புவனம்

பிரான்மலை

தட்டான்குளம்

சதுர்வேதமங்கலம்

மேலநெட்டூர்

மானாமதுரை

சிரமம்

திருப்பத்தூர்

இளையான்குடி

திருப்பாச்சேத்தி

திருப்பத்தூர்

📍 விருதுநகர் மாவட்டம்:-

பாறைக்குளம்

திருச்சுழி

ஸ்ரீவில்லிபுத்தூர்

ராஜபாளையம்

சோழபுரம்

கல்விமடை

சிவன்மலை

கொப்பு சித்தம்பட்டி

மந்திதோப்பு

📍 திருநெல்வேலி மாவட்டம்:-

திருநெல்வேலி

செப்பறை

பாபநாசம்

சேரன்மாதேவி

கோடகநல்லூர்

குன்னத்தூர்

முறப்பநாடு

பிரம்மதேசம்

📍 தூத்துக்குடி மாவட்டம்:-

தென்திருப்பேரை

ஸ்ரீவைகுண்டம்

இராஜபதி

சேர்ந்தபூமங்கலம்

திருச்செந்தூர்

தூத்துக்குடி

📍 திருப்பூர் மாவட்டம்:-

பொங்கலூர்

வெள்ளக்கோவில்

📍 ராமநாதபுரம் மாவட்டம்:-

ராமேஸ்வரம்

அரியமான்

உத்தரகோசமங்கை

கமுதி

மாரியூர்

திருவாடானை

📍 தென்காசி மாவட்டம்:-

குற்றாலம்

சிவசைலம்

அத்ரிமலை

சிவகிரி

வாசுதேவநல்லூர்

📍 புதுக்கோட்டை மாவட்டம்:-

ஆவுடையார்கோவில்

திருப்புனவாசல்

📍 பிற ஊர்கள்:-

கரூர்

திருவையாறு

திருவாரூர்

ஊட்டி

அச்சம்பாளையம்

ராசிபுரம்

சுசீந்திரம்.