Hello Madurai Logo

Hello Madurai

Loading...

உங்கள் உள்ளூர் செய்தி மற்றும் தகவல் மையம்

Back to Directory

பிச்சை செட்டியார் மாவு மில்

Verified
Pichai Chettiar Flour Mill video

Address

58C முனிச்சாலை ரோடு, இஸ்மாயில் புரம் 8வது தெரு, Transformer அருகில், மதுரை 19.

About Us

பிச்சை செட்டியார் மாவு மில் – மதுரை | மாவு மற்றும் மசாலா அரவை மையம்

மதுரையில் தரமான மாவு அரவை, மசாலா அரவை மற்றும் சிறுதானிய அரவை சேவைகள்!

வீட்டுத் தேவைகளுக்கும் வணிகத் தேவைகளுக்கும் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், மசாலா மற்றும் பல்வேறு பொருட்களைத் தனித்தனி மிஷின்களில் அரைத்துக் கொடுக்கும் அரவை மையம்.

எங்களது அரவை சேவைகள்

  • தனித்தனி மிஷின்களில் அரவை: அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், மிளகாய், மல்லி, சீரகம், மசாலா, சீயக்காய், நாட்டு மருந்து, பூசு மஞ்சள் மற்றும் சீனி மாவு.

  • இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை மாவு: 5 கிலோ அரிசி கொண்டு வந்தால், Automatic Machine மூலம் வறுத்து நைசான மாவாக அரைத்துத் தரப்படும்.

  • பருப்பு மற்றும் சிறுதானிய அரவை: உளுந்து, பாசிப்பருப்பு மற்றும் சிறுதானியங்கள் குறைந்தபட்சம் 4 கிலோ கொண்டு வந்தால், Automatic Machine-ல் வறுத்து அரைத்துக் கொடுக்கப்படும்.

  • கால்நடை தீவன அரவை: கால்நடைத் தீவனத்திற்கான சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளைத் தேவைக்கேற்ப குறுணையாகவும் நைசாகவும் அரைத்துக் கொடுக்கப்படும்.

  • சிறுதானியங்கள் விற்பனை: கம்பு, கேழ்வரகு, சிறுதானிய அரிசி, நயம் கோதுமை உள்ளிட்ட அரைப்பதற்குத் தேவையான பொருட்களைச் சில்லறையாக வாங்கலாம்.

ஏன் எங்களைத் தேர்வு செய்ய வேண்டும்?

  • 12 தனித்தனி அரவை மிஷின்கள்

  • வீட்டுத் தேவைக்கும் வணிகத் தேவைக்கும் ஏற்ற சேவைகள்

  • மாவு, மசாலா மற்றும் சிறுதானிய அரவை

  • மொத்த மற்றும் சில்லறை அரவை வசதி

முகவரி: 58C, முனிச்சாலை ரோடு, இஸ்மாயில்புரம் 8வது தெரு, டிரான்ஸ்ஃபார்மர் அருகில், மதுரை – 625009.

தொடர்புக்கு: 9940895529

உங்கள் தேவைக்கேற்ற மாவு, மசாலா மற்றும் சிறுதானியங்களைத் தனித்தனி மிஷின்களில் அரைத்துப் பெற இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!