
Hello Madurai
உங்கள் உள்ளூர் செய்தி மற்றும் தகவல் மையம்
மதுரை பேமஸ் புட்ஸ்
Verified
Address
மதுரை பேமஸ் ஷாப் எண்: 58சி, முனிச்சாலை ரோடு, இஸ்மாயில்புரம் 8வது தெரு, மதுரை 09.
Phone
+919940895529Website
Visit WebsiteAbout Us
மதுரை பேமஸ்
நவீன உலகில் ஒரு பாரம்பரியம்
இயற்கை அங்காடி & பலசரக்கு கடை
எங்கள் சொந்த மில்லில் ( பிச்சை செட்டியார் கூலி அரவை மில் ) தயாரித்த
10 வகை இடியாப்பம் & புட்டு மாவு, கோதுமை மாவு, வறுத்த களி மாவு, 22 பொருள் சத்துமாவு, 5 வகை கஞ்சி மாவு, 7 வகை இட்லி பொடி, சிறுதானிய அரிசி, மசாலா வகை, நெய், நாட்டுச்சக்கரை, கருப்பட்டி, ஆர்கானிக் வெல்லம், செக்கு எண்ணெய் & பலசரக்கு பொருள் கிடைக்கும்.
அனைத்து வகையான அரிசி & சிறுதானிய அரிசி கிடைக்கும்
10 வகையான சிறுதானிய அவல் கிடைக்கும்.
20 வகையான சிறுதானிய லட்டு, அவல் லட்டு, 10 வகை சிறுதானிய முறுக்கு கிடைக்கும்.
ஸ்பெஷல் ஜவ்வரிசி வடகம் கிடைக்கும்.
ஆர்டரின் பெயரில் தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் எண்ணெய் முறுக்கு & லட்டு செய்து தரப்படும்.
58c, முனிச்சாலை ரோடு, இஸ்மாயில் புரம் 8 வது தெரு. மதுரை.
Order online : www.maduraifamous.com