Hello Madurai Logo

Hello Madurai

Loading...

உங்கள் உள்ளூர் செய்தி மற்றும் தகவல் மையம்

Back to Directory

ஃபிரண்ட்ஸ் கார் ஆக்சஸரீஸ் & ஃபிரண்ட்ஸ் கார் ஸ்டுடியோ

Verified
Friends Car Accessories & Friends Car Studio  video

Address

பிளாட் எண்: 48, தனக்கன்குளம் பேருந்து நிறுத்தம் அருகில், ஆரியா மோட்டார்ஸ் எதிரில், வெங்கடேஸ்வரா ஐ.டி.ஐ. அருகில், திருநகர், மதுரை – 625006, தமிழ்நாடு.

About Us

ஃபிரண்ட்ஸ் கார் ஆக்சஸரீஸ் & ஃபிரண்ட்ஸ் கார் ஸ்டுடியோ

மதுரை திருநகரில் அமைந்துள்ள Friends Car Studio & Accessories நிறுவனம், கார் ஆக்சசரீஸ் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். குறிப்பாக Honda, Maruti Suzuki, Hyundai, Tata உள்ளிட்ட அனைத்து பிராண்டு கார் ஆக்சசரீஸ் சேவைகளிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் Car Seat Covers, PPF Coating, Ceramic Coating, Teflon Coating உள்ளிட்ட பல்வேறு உயர்தர சேவைகளையும் வழங்குகிறது. இந்நிறுவனத்தின் முகவரி, தொடர்பு எண், வாடிக்கையாளர் மதிப்பீடுகள், புகைப்படங்கள் மற்றும் வரைபட விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Friends Car Studio & Accessories, மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் முன்னணி கார் ஆக்சசரீஸ் நிறுவனமாகும். மதுரை நகரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்தை நாடி வருகின்றனர்.

தொடங்கப்பட்ட நாளிலிருந்து தரமான சேவையும், வாடிக்கையாளர் திருப்தியையும் முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வருவதால், இன்று பெரும் வாடிக்கையாளர் நம்பிக்கையை பெற்றுள்ளது.

நிறுவனத்தில் பணிபுரியும் திறமையான ஊழியர்கள், நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வாடிக்கையாளர்களின் முழு திருப்திக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். எதிர்காலத்தில் மேலும் பல புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தி, அதிகமான வாடிக்கையாளர்களை சென்றடைவதே நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

திருநகரில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனம், Ariya Motors எதிரில், Venkateshwara Iyyal அருகில், Thanakkankulam Bus Stop, Madurai – 6 என்ற முகவரியில் இருப்பதால், முதன்முறையாக வருபவர்களும் எளிதில் கண்டறியலாம்.

இந்நிறுவனம் வழங்கும் முக்கிய சேவைகள்:

Car Accessories
Car Seat Covers
Maruti Suzuki Accessories
PPF Coating
Ceramic Coating
Teflon Coating
Hyundai Accessories
Tata Accessories உள்ளிட்ட பல்வேறு சேவைகள்.Friends Car Studio & Accessories நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப உயர்தரமான கார் ஆக்சசரீஸ் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இங்குள்ள பணியாளர்கள் மிகவும் அன்பாகவும், தொழில்முறை அணுகுமுறையுடனும் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்து, அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளிக்கின்றனர்.

கட்டண வசதிகள்:

Cheque
Demand Draft
Visa Card
MasterCard
RuPay Card
Cash
UPI

பணிநேரம்:

🕘 காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.