Hello Madurai Logo

Hello Madurai

Loading...

உங்கள் உள்ளூர் செய்தி மற்றும் தகவல் மையம்

Back to Directory

பென்னி கார்ட்ஸ்

Verified
Benny Cards video

Address

லெட்சுமி காம்ப்ளக்ஸ், டி 148, எல்லீஸ்நகர், மதுரை – 625 016.

About Us

பென்னி கார்ட்ஸ் – திருமண அழைப்பிதழ்கள் மற்றும் பிரிண்டிங்

நிறுவனத்தின் பெயர்: Benny Cards (பென்னி கார்ட்ஸ்)

வணிகப் பிரிவு: திருமண அழைப்பிதழ்கள், பிரிண்டிங் மற்றும் கஸ்டமைஸ்டு கார்டுகள்.

பென்னி கார்ட்ஸ் பற்றி

திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கும் பாரம்பரிய மற்றும் நவீன டிசைன்களில் அழகான அழைப்பிதழ்களை வழங்கும் நிறுவனம் பென்னி கார்ட்ஸ்.

இந்து திருமண அழைப்பிதழ்கள், கிறிஸ்தவ திருமண அழைப்பிதழ்கள், முஸ்லீம் திருமண அழைப்பிதழ்கள் (நிக்காஹ்), பிறந்தநாள் அழைப்பிதழ்கள், வளைகாப்பு அழைப்பிதழ்கள் எனப் பல்வேறு கலெக்‌ஷன்கள் உள்ளன.

உங்களுக்குப் பிடித்த டிசைன்களைத் தேர்வு செய்து, விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.

கிடைக்கும் கார்டு வகைகள்

திருமண அழைப்பிதழ்கள்

  • இந்து திருமண அழைப்பிதழ்கள்

  • கிறிஸ்தவ திருமண அழைப்பிதழ்கள்

  • முஸ்லீம் / நிக்காஹ் அழைப்பிதழ்கள்

  • பாரம்பரிய திருமண அழைப்பிதழ்கள்

  • மாடர்ன் வெட்டிங் கார்டுகள்

  • பிரீமியம் வெட்டிங் கார்டுகள்

விசேஷங்களுக்கான அழைப்பிதழ்கள்

  • பிறந்தநாள் அழைப்பிதழ்கள்

  • வளைகாப்பு அழைப்பிதழ்கள்

  • கிரகப்பிரவேச அழைப்பிதழ்கள்

  • பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்கள்

  • ஹோலி கம்யூனியன் அழைப்பிதழ்கள்

  • கடை திறப்பு விழா அழைப்பிதழ்கள்

பிரத்யேக டிசைன்கள்

  • புல்-அவுட் கார்டுகள்

  • பட்டாம்பூச்சி டிசைன் கார்டுகள்

  • கேட் ஃபோல்டு கார்டுகள்

  • டிரைஃபோல்டு கார்டுகள்

  • டைரி மற்றும் புக் மாடல் கார்டுகள்

  • அக்ரிலிக் கார்டுகள்

  • லேசர் கட் கார்டுகள்

  • கோல்டு ஃபாயில் கார்டுகள்

  • கேரிகேச்சர் கார்டுகள்

  • கஸ்டமைஸ்டு இன்விடேஷன் கார்டுகள்

கூடுதல் பொருட்கள் மற்றும் சேவைகள்

  • வெட்டிங் பேக்ஸ்

  • ரிட்டர்ன் கிஃப்ட்ஸ்

  • ஃபோட்டோ ஃபிரேம்ஸ்

  • ஐடி கார்டுகள்

  • கஸ்டமைஸ்டு பிரிண்டிங்

  • தனிப்பயனாக்கப்பட்ட அழைப்பிதழ்கள்

சிறப்பம்சங்கள்

  • பல்வேறு வகையான அழைப்பிதழ் டிசைன்கள்

  • தேர்ந்தெடுக்கப்பட்ட டிசைன்கள் ₹6 முதல்

  • விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைசேஷன்

  • பாரம்பரிய மற்றும் நவீன கலெக்‌ஷன்கள்

  • ஆன்லைனில் டிசைன்களைப் பார்வையிடும் வசதி

  • டெலிவரி வசதி

மதுரை கிளை

பென்னி கார்ட்ஸ்

லட்சுமி காம்ப்ளக்ஸ்,
T148, எல்லீஸ் நகர்,
மதுரை – 625 016,
தமிழ்நாடு.

தொடர்புக்கு:
73388 60485
82205 61953

பிற கிளைகள்

  • நாகர்கோவில்

  • மார்த்தாண்டம்

  • திருநெல்வேலி

  • சென்னை

தலைமை அலுவலகம் – நாகர்கோவில்

103, சுபாஷ் தெரு,
நாகர்கோவில் – 629001,
தமிழ்நாடு.

தலைமை அலுவலக எண்: +91 90037 01265

மின்னஞ்சல்: bennycards.co@gmail.com

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.bennycards.com/

இணையதளத்தின் மூலம் கார்டு டிசைன்களைப் பார்த்து தேர்வு செய்யலாம்.