
Hello Madurai
Loading...
உங்கள் உள்ளூர் செய்தி மற்றும் தகவல் மையம்
Back to Directory
அடைக்கலம் இலவச முதியோர் இல்லம்
Verified
Address
கதவு எண் 10, இலக்குவனார் 2 வது குறுக்கு தெரு, 5 வது நிறுத்தம் திருநகர் மதுரை 625006
Phone
9940832133Website
Visit WebsiteAbout Us
📝 அடைக்கலம் – இலவச முதியோர் இல்லம் 👵👴
🤍 ஆதரவற்ற வயதானவர்களை அரவணைத்து
🏠 இலவசமாக தங்கவைத்து
🤲 உணவு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்கும் சேவை மையம்
🍽️ ஒரு நாள் உணவு சேவை உதவி தொகை:
☕ காலை உணவு (Breakfast) – ₹2000
🍛 மதிய உணவு (Lunch) – ₹2500
🍲 இரவு உணவு (Dinner) – ₹2000
🙏 உங்கள் ஒரு நாள் உதவி…
ஒரு முதியவரின் முழு நாளை நிம்மதியாக மாற்றும்! ❤️