[{"id":"cmu2f9tec0001la045bvg5uyq","slug":"madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-feast-for-50000-devotees-cmu2f9te","title":"Madurai Meenakshi Amman Temple Kumbabishekam: Special Feast for 50,000 Devotees","title_ta":"மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: 50,000 பக்தர்களுக்கு சிறப்பு விருந்து","excerpt":"The one-day special feast will be served from 7:00 AM until noon, with food arrangements made for approximately 50,000 people.","excerpt_ta":"காலை 7 மணி முதல் மதியம் வரை நடைபெறும் இந்த ஒரு நாள் சிறப்பு விருந்தில் சுமார் 50,000 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது.\n\nஇந்த விருந்துக்கான முழு ஏற்பாட்டையும்  பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை அமைப்பாளர்கள் சார்பாக நடத்தப்படுகிறது.","category":"madurai","author":"Hello Madurai","publishedAt":"2026-09-15T08:41:04.789Z","views":20,"featured":false,"featuredImage":"/api/image/cmu2f9lgn0000la046czva9r7","createdAt":"2026-09-15T08:41:04.789Z"},{"id":"cmtze6bwk0001lb041lwtce0g","slug":"important-food-safety-advisory-for-annadhanam-providers-during-meenakshi-amman-cmtze6bw","title":"Important Food Safety Advisory for Annadhanam Providers During Meenakshi Amman Temple Kumbabishekam","title_ta":"மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: அன்னதானம் வழங்குவோர்   கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்","excerpt":"Food must be prepared and served in a clean and hygienic manner, without the use of artificial colours. The manufacturing and expiry dates of all raw materials must be checked before use.","excerpt_ta":"அன்னதானம் மற்றும் உணவுப்பொருட்களை வழங்கும்போது வாழை இலை, பாக்கு மட்டை அல்லது தொன்னை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.","category":"madurai","author":"Hello Madurai","publishedAt":"2026-09-13T05:47:04.005Z","views":5,"featured":false,"featuredImage":"/api/image/cmtze658z0000lb04epq7851z","createdAt":"2026-09-13T05:47:04.005Z"},{"id":"cmtls0k6m0001lc049wsvvi3w","slug":"no-special-pooja-for-vinayagar-chathurthi-at-madurai-meenakshi-temple-this-year-cmtls0k6","title":"No Special Pooja for Vinayagar Chathurthi at Madurai Meenakshi Temple This Year","title_ta":"மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறாது","excerpt":"However, Yagasala poojas for the Maha Kumbabhishekam of the temple are scheduled to be conducted from 11 September 2026 to 17 September 2026.","excerpt_ta":"இத்திருத்தலத்தில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் 11.09.2026 முதல் 17.09.2026 வரை நடைபெற உள்ளன.","category":"madurai","author":"Hello Madurai","publishedAt":"2026-09-03T17:05:42.713Z","views":18,"featured":false,"featuredImage":"/api/image/cmtls05wi0000lc04f4gxifaw","createdAt":"2026-09-03T17:05:42.713Z"},{"id":"cmtlrsepb0001kz04i3cdnhnn","slug":"rs3438-crore-water-resources-projects-underway-in-madurai-district-collector-cmtlrsep","title":"Rs.34.38 Crore Water Resources Projects Underway in Madurai — District Collector Conducts Field Inspection","title_ta":"மதுரையில் ரூ.34.38 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்பு மற்றும் கால்வாய் புனரமைப்பு பணிகள் — மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு","excerpt":"The District Collector inspected the construction of a permanent flood protection wall at Eechanoadai near T.M. Nagar, close to Mattuthavani, being carried out at an estimated cost of Rs.13.60 crore.","excerpt_ta":"ஒத்தக்கடையில் பெரியாறு பிரதானக் கால்வாயின் 9-வது கிளைக் கால்வாயை ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.","category":"madurai","author":"Hello Madurai","publishedAt":"2026-09-03T16:59:22.608Z","views":3,"featured":false,"featuredImage":"/api/image/cmtlrs3ad0000kz04yf8bzqkc","createdAt":"2026-09-03T16:59:22.608Z"},{"id":"cmtlqk1j90005jo0406ba1ka3","slug":"pg-assistant-english-vacancy-at-government-adi-dravidar-welfare-higher-cmtlqk1j","title":"PG Assistant (English) Vacancy at Government Adi Dravidar Welfare Higher Secondary School","title_ta":"அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம்","excerpt":"Applications must reach the District Adi Dravidar and Tribal Welfare Officer's Office, District Collectorate Campus, Second Floor, Madurai – 625020, on or before 07.09.2026 by 5.00 PM.","excerpt_ta":"கல்வித் தகுதியுடன் உரிய சான்றிதழ்களை இணைத்து எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 07.09.2026 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.","category":"madurai","author":"Hello Madurai","publishedAt":"2026-09-03T16:24:52.677Z","views":3,"featured":false,"featuredImage":"/api/image/cmtlqjs2c0004jo04aqm89v72","createdAt":"2026-09-03T16:24:52.677Z"},{"id":"cmtlqcx1a0003jo04g6bgfsj1","slug":"vinayagar-chathurthi-festival-safety-preparations-review-meeting-held-at-cmtlqcx1","title":"Vinayagar Chathurthi Festival Safety Preparations: Review Meeting Held at Madurai Collectorate","title_ta":"விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்","excerpt":"As Vinayagar Chathurthi will be celebrated on 14.09.2026, Vinayagar idols intended for public worship should be installed on 13.09.2026 and immersed on 15.09.2026. It was instructed that all idols must be completely immersed by 15.09.2026.","excerpt_ta":"பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு மதுரை மாநகரப் பகுதிகளில் காவல் உதவி ஆணையரிடமும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியரிடமும் உரிய முன்அனுமதி பெற வேண்டும்.","category":"madurai","author":"Hello Madurai","publishedAt":"2026-09-03T16:19:19.291Z","views":1,"featured":false,"featuredImage":"/api/image/cmtlqcdb90002jo04lcj5m7p6","createdAt":"2026-09-03T16:19:19.291Z"}]